இன்றைய தலைப்பு செய்திகள் (03-03-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

"துரோகிகளால் அழிவுப்பாதையில் அதிமுக"

துரோகிகளால் அதிமுக அழிவுப்பாதைக்கு அழைத்து செல்லப்படுகிறது...


பொதுக்குழு தீர்மானம் - தடை விதிக்க மறுப்பு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று மறுப்பு...


கடலில் எண்ணெய் கசிவு - மீனவர்கள் வேதனை

நாகூரில் சிபிசிஎல் பைப்லைன் உடைந்து கடலில் கலக்கும் கச்சா எண்ணெய்...


பாஜகவினர் கடும் அமளி

பீகார் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாகக் கூறி பீகார் சட்டப்பேரவையில் பாஜகவினர் இன்று கடும் அமளி....


காங்கிரஸ் தோல்வி - அமித்ஷா விமர்சனம்

திரிபுராவில் ஆளுநரிடம் இன்று ஆட்சியமைக்க உரிமை கோரினார் முதலமைச்சர் மாணிக் சாஹா...


Next Story

மேலும் செய்திகள்