இன்றைய தலைப்பு செய்திகள் (01/11/2022) | 7 PM Headlines

x

மழைநீர் தேங்காதவாறு கவனமாக இருப்பது மாவட்ட நிர்வாகத்தின் கடமை....அனைத்து துறைகளும் உறுதுணயாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்...

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆய்வு.....பொதுமக்களிடம் இருந்து தொலைபேசி வாயிலாக வந்த புகார்களை கேட்டறிந்தனர்....

பருவமழையை எதிர்கொள்ள மின்வாரியம் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் .....மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்.

கோவை கார் வெடிப்பு தொடர்பாக நெல்லையில் 4 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை.....பல்வேறு குழுக்களாக பிரிந்து ஆய்வு....

குஜராத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்த இடத்தில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு...மீட்பு மற்றும் நிவாரண பணிகளை கேட்டறிந்தார்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து போக்சோ குற்றவாளி தப்பியோட்டம் தப்பி ஓடிய குற்றவாளிக்கு போலீசார் வலைவீச்சு.Next Story

மேலும் செய்திகள்