இன்றைய தலைப்பு செய்திகள் (01-11-2022) | 9 PM Headlines

x

முதலமைச்சர் எச்சரிக்கை..பருவமழை பாதிப்பை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று உத்தரவு....

மோர்பி விபத்து - 3வது நாளாக தொடர்ந்த மீட்பு பணி..பிரதமர் மோடி நேரில் ஆய்வு

அதிர்ச்சி அளித்த வீடியோ..மெக்சிகோவில் மனித தலையை கவ்வியபடி சுற்றித்திரிந்த நாய்...

தமிழகத்தில் முதன்முறையாக நகர சபை கூட்டம்..பரந்தூர் விமான நிலையத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு.

எமனாக மாறிய போட்டோ, வீடியோக்கள்..கூகுளில் ஆராய்ச்சி செய்து கொன்றது அம்பலம்.Next Story

மேலும் செய்திகள்