இன்றைய தலைப்பு செய்திகள் (03-01-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்கள் வீடு, வீடாக சென்று விநியோகம் செய்யும் பணிகள் மும்முரம்...

ரேசன் கடைகளில் நெரிசலை தவிர்க்க நாள்தோறும் 250 டோக்கன்கள் வழங்க ஏற்பாடு...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 16 ஆயிரத்து 932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்...

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்...

வரும் 12ஆம் தேதியில் இருந்து 14ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது...

சென்னையில் இருந்து 10 ஆயிரத்து 749 பேருந்துகளும், வெளியூர்களில் இருந்து 6 ஆயிரத்து 183 பேருந்துகளும் இயக்க முடிவு...

வண்டலூர் அருகே உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் ஜிம்னாசியம் திறப்பு....

செயற்கையிழை ஓடுதளம், ஆசிரியர்களுக்கான குடியிருப்புகளையும் காணொலி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்


Next Story

மேலும் செய்திகள்