புலியா.. பறவையா.. ஜெயிக்கப்போவது யார்?

x

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 34வது லீக் போட்டியில் ஹைதராபாத் - டெல்லி அணிகள் மோத உள்ளன. ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. புள்ளிப்பட்டியலில் இவ்விரு அணிகளும் கடைசி 2 இடங்களில் இருப்பதால், வெற்றி பெற இரு அணிகளும் தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்