இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலைத்தேர்வு - 92 பணியிடங்கள் நிரப்ப திட்டம்

x

இன்று குரூப் ஒன் முதல் நிலைத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வை எழுத உள்ளனர்.

200 மதிப்பெண்களுக்கு விடைகளை தேர்ந்தெடுத்து எழுதக்கூடிய கொள்குறி முறையில் தேர்வு நடைபெறுகிறது.

18 துணை ஆட்சியர், 26 காவல் துணை கண்காணிப்பாளர், 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர் உள்ளிட்ட 92 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்