Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09-08-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09-08-2022) | Morning Headlines | Thanthi TV
x

டெல்லியில் பிரதமர் மோடி உடன் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சந்திப்பு

முல்லை பெரியாறு அணை தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் கடிதம்

திண்டுக்கல், புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞர் ஒரு வாரத்திற்கு பின் சடலமாக மீட்பு

தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

செஸ் ஒலிம்பியாட் இறுதி சுற்று - இந்திய மகளிர் பி அணியில் திவ்யா தேஷ்முக் வெற்றி... செஸ் ஒலிம்பியாட் இறுதி சுற்று - இந்தியா மகளிர் சி அணியில் ப்ரீத்திஷா போடா வெற்றி


Next Story

மேலும் செய்திகள்