கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு என பல துறைகளிலும் தடம் பதித்த மறைந்த நடிகர் விசுவின் பிறந்த தினம் இன்று...

கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு என பல துறைகளிலும் தடம் பதித்த மறைந்த நடிகர் விசுவின் பிறந்த தினம் இன்று...
Published on

கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு என பல துறைகளிலும் தடம் பதித்த மறைந்த நடிகர் விசுவின் பிறந்த தினம் இன்று... இவர் இயக்கி, எழுதி, நடித்த சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது... குடும்ப திரைப்படங்களுக்குப் பெயர்போன விசு மிகச்சிறந்த கதை சொல்லி மற்றும் வசனகர்த்தா... இவரின் மணல் கயிறு, டவுரி கல்யாணம் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை.

X

Thanthi TV
www.thanthitv.com