தமிழ்சினிமாவின் ரியல் சாக்லேட் பாய் ஆர்.மாதவன் பிறந்த தினம் இன்று

x

1970ல் ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த மாதவனின், தந்தை டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் நிர்வாகியாக பணியாற்றினார்.ஜாம்ஷெட்பூரில் பள்ளி கல்வியை முடித்த மாதவன், மகாராஷ்ட்ராவின் கோலாப்பூரில் உள்ள ராஜாராம் கல்லூரி யில், எலக்ட்ரானிக்ஸ் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் மும்பையில் விளம்பர படங்களில் நடிக்கத் தொடங்கி னார். பின்னர் ஹிந்தி தொலைகாட்சி சீரியல்களில் பல்வேறு பாத்திரங்களில் தொடர்ந்து நடித்தார். 1998ல் ஒரு கன்னட படத்தில் அறிமுகமானார்.2000ல் மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படத்தில் கதாநாயகனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.


Next Story

மேலும் செய்திகள்