'ராஜா ராணி' புகழ் நஸ்ரியாவிற்கு இன்று பிறந்தநாள் - ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனையும் நஸ்ரியா

x

இளம் நடிகை நஸ்ரியா நசீம் இன்று தனது 28 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஓம் சாந்தி ஓசானா பெங்களூர் டேஸ், ராஜா ராணி, நேரம் உள்ளிட்ட படங்களில் தனது துரு துருப்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் கொண்டாடும் கதாநாயகியானவர், நஸ்ரியா. இவர் நடிகர் பக்த் பாசில் திருமணம் செய்து கொண்ட பிறகு சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் கதாநாயகியாக ரீ-என்ட்ரி கொடுத்து கலக்கி வரும் நஸ்ரியாவிற்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்