ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாள் இன்று .இசையால் இந்தியாவை ஆட்சி செய்பவர் .மேற்கத்திய இசையால் இந்தியாவில் புரட்சி."இசைப்புயல் மெட்டு போட்டாலே ஹிட்தான்... ".ஆஸ்கர் முதல் தேசிய விருதுகள் வரை-அங்கீகாரம்