பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் பிறந்த நாள் இன்று... கேட்போரை மயக்கும் மதுரமான குரல்

பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் பிறந்த நாள் இன்று... கேட்போரை மயக்கும் மதுரமான குரல்
Published on

1965-ல் இதே நாளில் பாரம்பரிய இசை குடும்பத்தில் பிறந்தவர் ஜெயஸ்ரீ... கர்னாடக சங்கீதத்தை கற்று தேர்தவர் சபாக்களில் பாட தொடங்கினால் மெய் மறந்து சொக்கிப்போவார்கள் ரசிகர்கள்... கர்னாடக சங்கீதத்தை உயிர்மூச்சாக கொண்டு வாழும், ஜெயஸ்ரீக்கு மத்திய அரசு 2021 பத்மஸ்ரீ விருது வழங்கிய கவுரவித்தது. அந்த மெல்லிசை குரல்தான் இருவரில் நறுமுகையே நறுமுகையே என கேட்போரை நடனமிடச் செய்தது

X

Thanthi TV
www.thanthitv.com