ரியங்கா மோகன் பிறந்த நாள் இன்று

ரியங்கா மோகன் பிறந்த நாள் இன்று
Published on

நடிகை பிரியங்கா மோகன் இன்று தனது 28வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்... மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் பிரியங்கா மோகன், சிவகேர்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து டான், எதற்கும் துணிந்தவன் படங்களில் நடித்து புகழ்பெற்ற பிரியங்கா மோகனுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்...

X

Thanthi TV
www.thanthitv.com