ஐபிஎல்-ல் இன்று டபுள் தமாக்கா..தரமான சம்பவம் இருக்கு

x

ஐபிஎல் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெறவுள்ளன. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் 32வது லீக் போட்டியில், பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் 33வது லீக் போட்டியில், சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன


Next Story

மேலும் செய்திகள்