இன்று அனல் பறக்க போகும் ஆட்டம் - கோதாவில் இறங்கும் பரம எதிரிகள்

டி20 உலகக்கோப்பை சூப்பர்12 சுற்றில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன.

மெல்போர்னில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஆப்கானிஸ்தானும் அயர்லாந்தும் மோதுகின்றன.

இதே மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

பரம போட்டியாளர்கள் மோதும் இந்தப் போட்டி ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை எகிற வைத்து உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com