Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12.07.2025) | 6 AM Headlines | Thanthi TV
- குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு காரணம் என்ன?
- 15 பக்கங்களை கொண்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டது விமான விபத்து புலனாய்வு பணியகம்...
- ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் 2 எஞ்சின்களும் நின்றுபோனது கண்டுபிடிப்பு...
- எஞ்சின்களுக்கு எரிபொருள் செல்வது தடைபட்டதால்தான் விபத்து ஏற்பட்டதாக ஆய்வில் தகவல்...
- எஞ்சின்களுக்கு எரிபொருள் செல்லாதது குறித்து ஏர் இந்தியா விமான பைலட்கள் பேசிக்கொண்டது குரல் பதிவு மூலம் அம்பலம்....
- ஏன் எரிபொருள் துண்டிக்கப்பட்டது என்று ஒரு பைலட் கேட்டதும், அதற்கு நான் அல்ல என்று மற்றொரு விமானி பதிலளித்ததும் பதிவாகியுள்ளதாக அறிக்கையில் தகவல்...
- வாகனங்களின் கண்ணாடிகளில் ஒட்டப்படாத FASTag கணக்குகள் முடக்கப்படும் - தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் எச்சரிக்கை...
- வரும் 15, 16, 17 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
Next Story
