Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18.08.2025) | 6 AM Headlines | ThanthiTV

x
  • மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை, குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்த‌து தேசிய ஜனநாயக கூட்டணி...
  • டெல்லியில் மோடி தலைமையில் நடந்த பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்திற்கு பிறகு, அறிவிப்பை வெளியிட்டார் ஜேபி நட்டா...
  • செப்டம்பர் 9ஆம் தேதி நடக்கும் தேர்தலை போட்டியின்றி நடத்த எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் பெற வேண்டும்...
  • எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெற பாஜக மூத்த தலைவர்கள் முன்பே பேசியுள்ளதாக ஜே.பி.நட்டா தகவல்...
  • குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சிபி.ராதாகிருஷ்ணனை பரிந்துரைத்ததில் மகிழ்ச்சி...
  • குடியரசு துணைத் தலைவராக அனைவருக்கும் ஊக்கமளிப்பார் என்று நம்புவதாக பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து...
  • வாக்காளர் பட்டியல் விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தை கண்டிக்கும் வகையில் பீகாரில் காங்கிரஸ் சார்பில் வாக்காளர் அதிகார யாத்திரை..
  • ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ஆர்ஜேடி தலைவர்கள் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்பு...
  • வடமேற்கு வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழத்த தாழ்வு பகுதி....
  • காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர பகுதியில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்....


Next Story

மேலும் செய்திகள்