Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (24-04-2023) | Morning Headlines | Thanthi TV

x

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், கொட்டித் தீர்த்த கனமழை....கோடை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி.....

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.....சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்...

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நூறு டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய வெயில்....அதிகபட்சமாக திருச்சியில் 103 புள்ளி 82 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது....

12 மணிநேர வேலை மசோதா தொடர்பாக, இன்று முக்கிய ஆலோசனை..தொழிற்சங்க நிர்வாகிகளிடம், அமைச்சர்கள் கருத்துக்களை கேட்கின்றனர்....

12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு எதிராக மே 12ம் தேதி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம்..சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி மற்றும் எச்.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு..

12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் சுமூக முடிவை எடுப்பார் ...அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை.....

எதிர்க்கட்சியாக இருந்தபோது, 12 மணிநேர வேலை மசோதாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார்..எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...

திருச்சியில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் இன்று மாநாடு...பல்வேறு இடங்களில் கட்சி கொடியுடன் வரவேற்பு பேனர்...

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை விட ஓ.பன்னீர்செல்வம் 3 மடங்கு சிறந்தவர்...ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு...

கர்நாடகா காந்தி நகர் தொகுதியில், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் வேட்பு மனுவை திரும்ப பெற உள்ளதாக தகவல்....தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் திடீர் முடிவு...

அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓ.பி.எஸ்.சின் மேல்முறையீடு..சென்னை உயர்நீதிமன்றத்தில் 3வது நாளாக இன்றும் இறுதி விசாரணை

முதலமைச்சர் ஸ்டாலின் மே 20ஆம் தேதிக்கு பிறகு லண்டன் பயணம்..தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக தொழிலதிபர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை சந்திக்க இருப்பதாக தகவல்....

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக குழு ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சந்திப்பு...Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (24-04-2023) | Morning Headlines | Thanthi TVஆளுநர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக பாஜக மாநில துணைத் தலைவர் வி பி துரைசாமி பேட்டி...


Next Story

மேலும் செய்திகள்