Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (24.06.2025) | 9AM Headlines | ThanthiTV
- ஆக்சியம்-4 திட்டம் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 வீரர்கள், நாளை மதியம் 12.01 மணிக்கு விண்வெளிக்கு பயணம்....
- போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது...
- இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் பல ஆண்டுகள் நீடித்து, மத்திய கிழக்குப் பகுதியை அழித்திருக்கக்கூடியது...
- போர் நிறுத்தம் அமலாகவில்லை என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரகாச்சி விளக்கம்...
- அமெரிக்க ராணுவ முகாமைநோக்கி வந்த ஈரானின் ஏவுகணைகளை, வெற்றிகரமாக நடுவானிலேயே இடைமறித்து அழித்ததாக கத்தார் அறிவிப்பு...
- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...
- சென்னை, மூர் மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.15 முதல் மாலை 3.15 மணி வரை 39 மின்சார ரயில்கள் ரத்து....
- டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில், திருச்சி அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி...
- டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா...
Next Story
