Today Headlines | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (09.01.2023) | 9 PM Headlines | Thanthi TV

x

சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக திமுக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் முழக்கம்...

உரையில் திராவிட மாடல், சமூகநீதி உள்ளிட்ட வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்ததால் சர்ச்சை...

ஆளுநர் மரபை மீறி செயல்பட்டது மிகவும் வருத்தத்திற்கு உரியது என முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்...

முதலமைச்சர் பேசிக்கொண்டிருந்தபோதே சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் பாதியில் வெளியேறியதால் பரபரப்பு...

சட்டப்பேரவையில் அச்சிடப்பட்டதை மீறி, ஆளுநர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்...

முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றம்...

ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தது மரபு அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்...ஆளுநர் பதவி விலக வேண்டுமென வைகோ, ராமதாஸ், சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்...

வரும் 13ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படுமென விசிக அறிவிப்பு...

திமுகவின் பொய் உரையை ஆளுநர் படிக்க வேண்டுமா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி...


Next Story

மேலும் செய்திகள்