Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (23.06.2025) | 9 AM Headlines | ThanthiTV

x
  • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 21 ஆயிரம் கனஅடியில் இருந்து 14 ஆயிரம் கனஅடியாக சரிவு...
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகலில் வெயில் வாட்டிய நிலையில், இரவில் மழை.......
  • தமிழகத்தில் ராணிப்பேட்டை, கூடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை......
  • ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 950 பேர் உயிரிழப்பு...
  • 'ஆபரேஷன் சிந்து' திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து 160 இந்தியர்கள் மீட்பு....
  • அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து, மத்திய கிழக்கில் உச்சகட்ட போர்ப் பதற்றம்......
  • முதல் படை வீடான திருப்பரங்குன்றத்துக்கே பிரச்சினை எனில் வதம் செய்துவிட்டு திருத்தணியில் அமர்வோம் என அண்ணாமலை ஆவேசம்...
  • திருப்பூர் மாவட்டம் கொடுவாயில் பகுதியில் மாணவரை சரமாரியாக தாக்கிய ஆட்டோ ஓட்டுநரால் பரபரப்பு....
  • லீட்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2வது இன்னிங்சில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 90 ரன்கள் சேர்ப்பு....
  • டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சேப்பாக் - திருச்சி அணிகள் பலப்பரீட்சை....
  • டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில், கடைசி பந்தில் சேலம் அணியை வீழ்த்தி, திண்டுக்கல் அணி த்ரில் வெற்றி...

Next Story

மேலும் செய்திகள்