Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (22.06.2025) | 9 AM Headlines | ThanthiTV

x
  • ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்...
  • மதுரையில் இன்று நடைபெறவுள்ள முருகன் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரம்...
  • ஒரு உண்மையான தலைவர் அதிகாரத்திற்காக அல்ல, மக்களுக்காகவே உருவாகிறார் என வசனத்துடன் தொடங்கும் ஜனநாயகன் படத்தின் பர்ஸ்ட் ரோர்.....
  • உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினர்களாக மாற்றுத்திறனாளிகளை நியமிப்பதற்கு ஜூலை 1 முதல் விண்ணப்பம் அளிக்கலாம்...
  • ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் மூலம் ஈரானில் இருந்து மேலும் 290 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்........
  • இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் நிலவும் நிலையில், அங்குள்ள தமிழர்களை அழைத்து வரும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவிப்பு...
  • ஈரான் மீதான தாக்குதலை மிக வெற்றிகரமாக முடித்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு...
  • ஈரான் அணுசக்தி மையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் துணிச்சலான நடவடிக்கை...
  • லீட்ஸ் (Leeds) டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்களுக்கு ஆல்அவுட்....
  • நெல்லையில் பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் - சேலம் அணிகள் பலப்பரீட்சை...

Next Story

மேலும் செய்திகள்