Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (14-07-2023) | Morning Headlines | Thanthi TV

x

நிலவை ஆய்வு செய்வதற்காக, இன்று பிற்பகலில் 'சந்திரயான் -3' விண்ணில் ஏவப்படுகிறது...

வானில் ஒரு மாத பயணத்துக்கு பின், ஆகஸ்ட்டில் நிலவை சென்றடையும் என எதிர்பார்ப்பு...


பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை... திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறையினர் உத்தரவு..

ராக்கெட் ஏவும் சமயத்தில் அசம்பாவிதத்தை தவிர்க்க நடவடிக்கை...


தென்காசி தொகுதியில் தபால் வாக்கு மறு எண்ணிக்கையில் காங்கிரஸ் எம்எல்ஏ பழனி நாடாரின் வெற்றி உறுதி...

அதிகாரப்பூர்வ அறிவிப்பை, நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்வதாக தேர்தல் அதிகாரி தகவல்...


தரமற்ற வெண்டை விதை விற்பனை செய்ததாக விவசாயி புகார்...

85,000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்க, தனியார் நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு...


Next Story

மேலும் செய்திகள்