Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (12-07-2023) | Morning Headlines | Thanthi TV

x

சென்னை கோயம்பேடு சந்தையில், தக்காளி விலை 10 ரூபாய் உயர்ந்து, 110 ரூபாய்க்கு விற்பனை.....

மற்ற காய்கறிகளின் விலையிலும் ஏற்றம் இறக்கம்....


பெங்களூரில் ஜூலை 17 ,18ம் தேதிகளில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 24 கட்சிகள் பங்கேற்கின்றன...

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பங்கேற்பார் என்றும் தகவல்...


அமலாக்கத்துறை இயக்குனராக யார் பொறுப்பேற்றாலும், வாரிசு அரசியலின் ஊழலை சோதனை செய்வார்கள்...

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்...


தமிழகம் முழுவதும் 234 தொகுதி பொறுப்பாளர்களை சந்தித்தார் நடிகர் விஜய்...

சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெற்றது சந்திப்பு நிகழ்ச்சி...


Next Story

மேலும் செய்திகள்