Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (10-10-2023)

x
  • மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தம்
  • காவிரி விவகாரம் - தனி தீர்மானம் நிறைவேற்றம்
  • "செயற்கையான நெருக்கடியை கர்நாடக அரசு உருவாக்குகிறது"
  • "எந்த ஆட்சி வந்தாலும் காவிரி நீர் கிடைப்பதில் சிரமம்"
  • "பாஜக-வை எதிர்த்து ஈ.பி.எஸ் பேசவில்லை"
  • "காங்கிரஸ் அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற தைரியம் இருக்கிறதா
  • கர்நாடகாவை எதிர்ப்பது போல் மாயை உருவாக்க வேண்டும் - சர்ச்சை பேச்சு
  • "காவிரி விவகாரத்தில் திமுக நாடகம்"
  • சட்டப்பேரவையில் இன்று 7 மசோதாக்கள் தாக்கல்

Next Story

மேலும் செய்திகள்