Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (18.01.2023) | 7 PM Headlines | Thanthi TV

Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (18.01.2023) | 7 PM Headlines | Thanthi TV
x

சென்னையில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சியின் நிறைவு விழா...

முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு...

தமிழ் இலக்கியங்கள் உலக மொழிகளில்

மொழி பெயர்க்கப்பட வேண்டும் என

முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

பிறமொழி நூல்களை தமிழில் வெளியிடும் பணிகளும் நடைபெற்று வருவதாகவும் முதலமைச்சர் பேச்சு

17 நாடுகளின் புத்தக பதிப்பாளர்களுடன் 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து...

150 புத்தகங்கள் வெளிநாட்டு மொழிகளில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு

முட்டி உயிரிழந்த மாடுபிடி வீரர் சிவகுமார் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

3 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக கரூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது...

வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ம் தேதி தொடங்கும் என, இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு...

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது...

வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ம் தேதி தொடங்கும் என, இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு...

நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல்...

தேதியை அறிவித்தது, இந்திய தேர்தல் ஆணையம்...









Next Story

மேலும் செய்திகள்