Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (10-07-2023) | Morning Headlines | Thanthi TV

x

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு கனமழை...

நண்பகலில் வெயில் கொளுத்திய நிலையில், மாலையில் துவங்கி இரவு வரை நீடித்தது...

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை...

செங்கல்பட்டில் மின்சாரம் துண்டிப்பு...கள்ளக்குறிச்சியில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்...

தஞ்சை, திருவாரூர், நாகை, வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு....

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, மாவட்டங்களிலும் மழை பெய்யும் என வானிலை மையம் தகவல்...

செங்கல்பட்டு பாமக செயலாளர் படுகொலை வழக்கில், குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீசார்...

நள்ளிரவில் பரபரப்பு...குற்றவாளிகளை விரைவில் கைது செய்யக் கோரி பாமகவினர் போராட்டம்...

கடலூர் அருகே திமுக நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு...

நிகழ்ச்சியில், திமுக எம்எல்ஏ ஐயப்பன் இருந்தபோது வீசப்பட்டதால் பதற்றம்...

எம்.எல்.ஏ வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு...


Next Story

மேலும் செய்திகள்