Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09-05-2023) | Morning Headlines | Thanthi TV

x

சென்னையின் செல்லப்பிள்ளை, தமிழகத்தின் வளர்ப்பு பிள்ளை, தோனி...

அவர் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்....

சென்னையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வீட்டுக்கு சென்று சந்தித்தார், ஓ.பி.எஸ்...

இருவரும் சேர்ந்து செயல்படப் போவதாகவும் அறிவிப்பு...

விரைவில் சசிகலாவையும் சந்திக்கப்போவதாக ஒ.பி.எஸ் அறிவிப்பு...

திருச்சி மாநாட்டின்போதே, அனைவரும் ஒன்று சேர வேண்டும் என தொண்டர்கள் கூறியதாகவும் தகவல்..

ஓ.பி.எஸ்.ஸை நம்பி, இரவில் கூட கையை பிடித்துக் கொண்டு செல்வேன் என டி.டி.வி தினகரன் புகழாரம்...

எங்களை பொருத்தவரை ஈபிஎஸ் துரோகி... திமுக எதிரி... எனவும் கருத்து...



Next Story

மேலும் செய்திகள்