காலை 6 மணி தலைப்பு செய்திகள் (16-11-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்பு செய்திகள் (16-11-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
• உத்தரபிரதேசத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.. குழந்தைகள் சிகிச்சை பிரிவில் தீ பரவியதால், 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்த சோகம்..  40-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை... • திருப்பத்தூர் அருகே கத்திமுனையில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்.. சிறுமி கர்ப்பமான நிலையில், போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது........ • திருப்பத்தூர் அருகே கத்திமுனையில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்... சிறுமி கர்ப்பமான நிலையில், போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது........ • சென்னை திருவல்லிக்கேணியில் வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி...சிசிடிவி காட்சி வெளியான நிலையில், பாரிமுனையில் பதுங்கியிருந்தவரை மடக்கியது காவல்துறை.... • விழுப்புரத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக பணமோசடி... ஆயுதப்படை காவலரை கைது செய்து போலீசார் விசாரணை.......... • தூத்துக்குடியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இடையே கோஷ்டி பூசல்... நிரந்தர மாவட்ட செயலாளர் யார் என்பது குறித்து பொது வெளியில் மோதல்... • சென்னை கிண்டி மருத்துவமனையில் பித்தப்பை கல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு... மருத்துவர்கள் உரிய சிகிசை அளிக்காததே காரணம் எனக் கூறி உறவினர்கள் வாக்குவாதம்... அனுமதிக்கப்பட்டபோதே கவலைக்கிடமாக இருந்ததாக மருத்துவமனை தரப்பு விளக்கம்... • சூலூர் அருகே விவசாய நிலத்தில் எண்ணெய் குழாய் பதிப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு...உண்ணாவிரதம் இருந்த விவசாயிகள் திடீரென பேரணியாக சென்று சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.. • தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் பெய்த கனமழையால் இதமான சூழல்.... தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு..... • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவில் விட்டுவிட்டு கனமழை... தமிழகம், புதுச்சேரியில் 20 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்...
X

Thanthi TV
www.thanthitv.com