Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29-08-2025) | 6 AM Headlines
- திருப்பூரில் 3 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்...
- அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால், ஜவுளி, ரசாயனங்கள் மற்றும் இயந்திரவியல் துறைகளில் குறுகிய கால தாக்கம் இருக்கும்......
- தான் யாரையும் ஓய்வு பெறுமாறு கூறவில்லை என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்...
- சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற டைமன்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 2ஆம் இடம் பிடித்தார்...
- சென்னை மெட்ரோ ரயிலில் வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் பெரும் சேவை, தொழில் நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது...
- அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்தில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்...
- விருதுநகர், கூமாப்பட்டி பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது...
Next Story
