Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19.07.2025) | 6 AM Headlines | Thanthi TV
வந்தே பாரத் ரயில்கள் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரை முன்பதிவு செய்யலாம் என ரயில்வே அறிவிப்பு...
கோவையில் 17 வயது மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கைதான 7 பேரும் குற்றவாளி என தீர்ப்பு...
நாமக்கல் கிட்னி விற்பனை விவகாரம் தொடர்பாக விசாரிக்க தனிக்குழு அமைப்பு...
75 வயதாகிவிட்டது என்று மோடியை ஓய்வு பெற சொல்லிவிட்டால், பாஜகவால் 150 இடம் கூட வெல்ல முடியாது... பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேவின் கருத்தால் சர்ச்சை...
பீகாரில் ரோடு ஷோவில் ஈடுபட்ட ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூட்ட நெரிசலில் சிக்கி காயம்...
அமெரிக்க அதிபர் டிரம்ப், க்ரோனிக் வெனஸ் இன்சபியன்சி எனப்படும் அரிய வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்...
Next Story
