இன்றைய தலைப்பு செய்திகள் (20-05-2023)

x
  • கர்நாடாக மாநில முதல்வராக பதவியேற்றார், சித்தராமையா...துணை முதலமைச்சராக டி.கே. சிவக்குமார் பதவியேற்பு...ஆளுநர் தவார் சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்...
  • கர்நாடாக முதல்வர் பதவியேற்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு... விசிக தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோரும் பங்கேற்பு...
  • சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அறிவித்துள்ள திட்டங்களை நிறைவேற்ற 50 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என சித்தராமையா பேச்சு... கர்நாடக அரசின் பட்ஜெட் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் என்றும் தகவல்...
  • தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட 5 உத்தரவாதங்களையும் நிறைவேற்ற கர்நாடக அமைச்சரவையில் முடிவு அடுத்த கூட்டத்தில் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என கர்நாடக முதல்வர் சித்திராமையா அறிவிப்பு

Next Story

மேலும் செய்திகள்