இன்றைய தலைப்பு செய்திகள் (03-05-2023)

x

பிரபல இயக்குனரும், நடிகருமான மனோபாலா உடல்நல குறைவால் இன்று காலமானார். அவரது மறைவு திரை உலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மனோபாலாவின் இறுதி சடங்கு நாளை காலை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்