Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28-11-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28-11-2022) | Morning Headlines | Thanthi TV
x

திமுக அரசுக்கு எதிராக 5 ஆயிரம் இடங்களில் போராட்டம்..... கிராமங்கள் முழுவதும் ஒரு வருடம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணமாலை அறிவிப்பு....

தமிழக அரசியலில் இரண்டாவது இடத்தை பிடிக்க, பாஜக செய்யும் அரசியல் யுக்திகள் எடுபடாது.... விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேட்டி...

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள கண்டிப்பாக கண்டென்ட் கிடைக்கும்..... திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.....

திமுகவில் வாரிசு அரசியல் என்பது காலத்தின் கட்டாயம், அதிமுகவில் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை... முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து...

திராவிடம் என்பதை வித்தியாசமான ஒரு சமுதாயம் என்று பொய் கூறுகின்றனர், அது 4 மாநிலங்கள் சேர்ந்த நிலப்பரப்பு மட்டுமே.... பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து.....

குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி சூறாவளி பிரச்சாரம்... சூரத் நகரில் வாகன பேரணி... பொதுமக்கள் உற்சாகம்...

காங்கிரசின் வாக்குவங்கியே தீவிரவாதம் தான் என பிரதமர் மோடி குற்றச்சாட்டு.... பாஜக அரசால் தீவிரவாத தாக்குதல் குறைந்திருப்பதாகவும், குஜராத் தேர்தல் பிரசாரத்தில் பேச்சு.....




Next Story

மேலும் செய்திகள்