இன்றைய தலைப்பு செய்திகள் (27-11-2022) | 11 PM Headlines | Thanthi TV

x

ஆன் ரம்மி தடை சட்டத்திற்கான ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கான நாள் இன்றுடன் முடிகிறது...நள்ளிரவுக்குள் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிப்பாரா என எதிர்பார்ப்பு...

மதுராந்தகம், ஆலங்குடி, கிள்ளியூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை...திடீர் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி...

குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி சூறாவளி பிரச்சாரம்...சூரத் நகரில் வாகன பேரணி... பொதுமக்கள் உற்சாகம்...

திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் நாளை சுற்றுப்பயணம்.....பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்..

திமுக அரசுக்கு எதிராக 5 ஆயிரம் இடங்களில் போராட்டம்...தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு...

திமுகவில் வாரிசு அரசியல் என்பது காலத்தின் கட்டாயம், அதிமுகவில் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை...முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து...

போலி பத்திரப்பதிவு நடைபெறுதை ஆதாரங்களுடன் நிரூபித்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்...பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை...

தமிழக அரசியலில் இரண்டாவது இடத்தை பிடிக்க, பாஜக செய்யும் அரசியல் யுக்திகள் எடுபடாது....விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேட்டி...

திமுக உயர்நிலை செயல் திட்ட குழு நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு...பாஜகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்த கு.க.செல்வத்திற்கு பதவி...

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதையை திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ...அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு பங்கேற்பு....

பிறந்த நாளை முன்னிட்டு பெற்றோரிடம் ஆசி பெற்றார் உதயநிதி... முத்தமிட்டு வாழ்த்தினார் முதல்வர் ஸ்டாலின்...

திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் முதல் நாளில், பஞ்ச மூர்த்திகளின் மாட வீதியுலா...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்த பக்தர்கள்....விடுமுறை தினம் என்பதால் 5 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம்...


Next Story

மேலும் செய்திகள்