Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (23 -11-2022) | Morning Headlines | Thanthi TV

x

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்தபோது தரைக்காற்று வீசியதாலும் கதிர் வீச்சினாலும் சென்னையில் குளிராக இருந்தது...

அடுத்த இரண்டு தினங்களில் இயல்பு நிலை திரும்பும் எனவும் வானிலை ஆய்வு மையம் விளக்கம்...


ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது...

காட்சிப்படுத்தக் கூடாத விலங்கு பட்டியலில் இருந்து, காளைகளை நீக்குமாறு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை...


விருது பெற்ற எழுத்தாளர்கள் 10 பேருக்கு இலவச வீடுகள்...

ஜோ டி குரூஸ் உள்ளிட்டோருக்கு வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு...


ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்திக்கிறார், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி...

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து புகார் அளிக்க உள்ளதாக தகவல்...


பாஜக ஒரு சைத்தான்... திமுக ஆட்சியில் சைத்தான்களுக்கு இடமில்லை....

முதலமைச்சர் பேய்களை விரட்ட கூடிய சக்தி படைத்தவர் என்றும் அமைச்சர் சேகர்பாபு கருத்து...


Next Story

மேலும் செய்திகள்