Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-11-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-11-2022) | Morning Headlines | Thanthi TV
x

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... கடலில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை...

ராமேஸ்வரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 1700க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தம்... மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை எச்சரிக்கையால் பாதுகாப்பு நடவடிக்கை...

டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் வடிந்த பிறகே பயிர் சேதம் பற்றி முழுமையாக தெரியும் என வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கருத்து.... 33 சதவீதத்துக்கு அதிகமாக பாதித்த நிலங்களுக்கு நிவாரணம் எனவும் பயிர் காப்பீடு செய்ய இன்று கடைசி நாள் எனவும் தகவல்...

டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் வடிந்த பிறகே பயிர் சேதம் பற்றி முழுமையாக தெரியும் என வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கருத்து....33 சதவீதத்துக்கு அதிகமாக பாதித்த நிலங்களுக்கு நிவாரணம் எனவும் பயிர் காப்பீடு செய்ய இன்று கடைசி நாள் எனவும் தகவல்...

அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓ.பி.எஸ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு...உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை...

ஓ.பன்னீர்செல்வம் கூட்ட உள்ளது பொதுக்குழு அல்ல பொய்க்குழு... ஈபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்...

புதிய கட்சியை துவக்க ஈ.பி.எஸ் தயாராவதாக தந்தி டி.வி.க்கு டிடிவி தினகரன் பேட்டி... பாஜக வெற்றி பெறக்கூடாது என ஈ.பி.எஸ் நினைப்பதாகவும் புகார்...

மருத்துவ கல்லூரி முறைகேடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்... ஓபிஎஸ் ஆதரவாளார் புகழேந்தி வலியிறுத்தல்...



Next Story

மேலும் செய்திகள்