Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02-09-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02-09-2022) | Morning Headlines | Thanthi TV
x

தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடை இல்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு - தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை

சென்னையில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கு புதிய கட்டுப்பாடுகள்

சென்னை காவல்துறை அறிவிப்பு...6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் "உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான கல்வி கட்டணம் - அரசே ஏற்கும் என அரசாரணை வெளியீடு

தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுகிறது - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சட்டப்பேரவையில் பாராட்டு


Next Story

மேலும் செய்திகள்