Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (24.06.2025) | 11AM Headlines | ThanthiTV

x
  • இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை வீச்சு - 3 பேர் உயிரிழப்பு
  • ஈரான், இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் போரை நிறுத்திக்கொள்ள ஒப்புதல்...
  • நடிகர் ஸ்ரீகாந்த் எத்தனை ஆண்டுகளாக போதைப்பொருட்கள் பயன்படுத்தி வருகிறார்? யார் மூலம் எல்லாம் வாங்கியுள்ளார்? என போலீசார் விசாரணை.....
  • தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில், மதுபோதையில் எதிர்திசையில் இயக்கப்பட்டகார், கால் டாக்ஸி மீது மோதிய விபத்தில் தந்தை, கர்ப்பிணி மகள் உயிரிழந்த சோகம்.....
  • உளுந்தூர்பேட்டை அருகே திமுகவினரால் தாக்கப்பட்ட தவெக நிர்வாகிகள் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதி.....
  • ஆக்சியம்-4 திட்டம் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 வீரர்கள், நாளை மதியம் 12.01 மணிக்கு விண்வெளிக்கு பயணம்....
  • போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு பகுதிகளில் வான்வழி மூடப்பட்டுள்ளதால், சென்னை விமான நிலையத்தில், 11 விமானங்கள் ரத்து...
  • குஜராத் மாநிலம் சூரத்தில் இடைவிடாது கொட்டிய மழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்........
  • சென்னையை அடுத்த மணலி புதுநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இரும்பு கேட் விழுந்து காவலாளி உயிரிழப்பு.....

Next Story

மேலும் செய்திகள்