Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (25.06.2025) | 11AM Headlines | ThanthiTV
- 2 நாள் பயணமாக, இன்று வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்...
- செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நரிக்குறவர் துப்பாக்கியால் சுட்டதில் 6ம் வகுப்பு மாணவர் படுகாயம்....
- விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே செல்போனில் நேரத்தை வீணடிக்காதே என கண்டித்ததால், 10ம் வகுப்பு மாணவி தற்கொலை......
- வேலூரில் முதல்வர் திறந்து வைக்க உள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், ஈபிஎஸ் நேரில் வந்து ஆய்வு செய்ய தடை இல்லை...
- திருப்பூர் குமாரானந்தபுரத்தில், இந்து முன்னணி பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.....
- ஆஸ்ட்ரவா கோல்டன் ஸ்பைக் ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா...
- டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில், கோவை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திருப்பூர் அணி வெற்றி...
- இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி...
Next Story
