Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (11.07.2025) | 11 PM Headlines | Thanthi TV

x
  • வாகனங்களின் கண்ணாடிகளில் ஒட்டப்படாத FASTag கணக்குகள் முடக்கப்படும்...
  • தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் எச்சரிக்கை
  • வரும் 15, 16, 17 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...
  • சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
  • இரண்டு நாள் பயணமாக வரும் 27ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி...
  • அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரையில் பிரதமர் பங்கேற்பதாக தகவல்
  • 75 வயதாகி விட்டால் மற்றவர்களுக்கு வழி விட வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு..
  • மோகன் பகவத்தின் அறிவுறுத்தல் பிரதமர் மோடிக்குத் தான் என எதிர்க்கட்சிகள் ஆரூடம்..


Next Story

மேலும் செய்திகள்