Today Headlines | காலை 11மணி தலைப்புச் செய்திகள் (29.06.2025)| 11 AM Headlines| ThanthiTV
- ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோவில் தேரோட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு...
- மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விதிகள் தளர்வு...
- சாலை தடுப்பில் மோதியதில் தீப்பிடித்து எரிந்த மின்சார பேருந்து...
- சென்னையில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற விழிப்புணர்வு கார் பேரணி...
- திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் படகு சவாரியின்போது உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை...
- கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் காவலர் பலி...
- இங்கிலாந்து ஆயுதப்படை தினத்தை ஒட்டி விமானப்படை நடத்திய சாகச நிகழ்ச்சி...
- டி.என்.பி.எல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்....
- கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் பகுதியில் மனைவியை கொன்று சடலத்தின் அருகே 12 மணிநேரம் உறங்கிய கணவர்...
Next Story
