Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (13-10-2023)

Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (13-10-2023)
Published on
• இன்றிரவு சென்னை வருகிறார் சோனியா காந்தி • சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் • கருகும் பயிர்கள் - கலங்கும் டெல்டா விவசாயிகள் • கொடநாடு வழக்கு - கூடுதல் அவகாசம் கேட்ட சிபிசிஐடி • அரசுக் கல்லூரி மாணவர்கள் சாலைமறியல் • பள்ளி வேன் மோதி விபத்து - 2 கல்லூரி மாணவர்கள் பலி • தங்கம் விலை இன்று - சவரனுக்கு ரூ.160 சரிவு • இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் வருகை • தரைவழி தாக்குதல் - இஸ்ரேல் எச்சரிக்கை • போர் நிறுத்தம் - அமெரிக்கா பேச்சுவார்த்தை
X

Thanthi TV
www.thanthitv.com