Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (11-10-2023) | Morning Headlines

Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (11-10-2023) | Morning Headlines
Published on
• அத்திக்கடவு- அவிநாசி திட்டம் = அமைச்சர் விளக்கம் • காவிரி = டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு • விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் • கர்நாடகாவில் இருந்து 4000 கன அடி நீர் திறப்பு • காவிரியில் நீர் வரத்து 10,000 கன அடியாக உயர்ந்தது • காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம், இன்று கூடுகிறது • "இன்னும் 1.5 டி.எம்.சி தண்ணீர் வர வேண்டும்" • காவிரி =தமிழக பாஜக போராட்டம் அறிவிப்பு • முழு கொள்ளளவில் கே.ஆர்.பி அணை =5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை • "திருவள்ளூர் - குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு
X

Thanthi TV
www.thanthitv.com