Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (28.06.2025) | 1 PM Headlines | ThanthiTV

x
  • அரசுப் பள்ளிகளில் தண்ணீர் குடிப்பதற்கு மாணவர்களுக்கு நேரம் வழங்க வேண்டும்...
  • சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம்...
  • மும்பையில் இருந்து 154 பேருடன் சென்னைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் இயந்திர கோளாறு...
  • தன்னோடு நெருக்கமாக இருந்த புகைப்படங்களை காட்டி மிரட்டுவதாக முன்னாள் காதலர் மீது அண்ணா பல்கலை. மாணவி புகார்...
  • டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டு வந்த நீரின் அளவு 26 ஆயிரம் கன அடியாக உயர்வு...
  • ஒடிசா மாநிலம் பூரி ஜெகன்நாதர் கோவிலில் உலகப் புகழ்பெற்ற ரத யாத்திரை கோலாகலம்...
  • பிரபல பாலிவுட் நடிகையும், மாடலுமான ஷெஃபாலி ஜரிவாலா Shefali Jariwala மாரடைப்பால் மறைவு...
  • டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல்லில் மதியம் 3.15 மணிக்கு தொடங்கும் முதல் போட்டி...
  • டி.என்.பி.எல் தொடரில் இன்றைய இரண்டாவது போட்டியில் கோவை - சேலம் அணிகள் மோதல்...

Next Story

மேலும் செய்திகள்