Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23.06.2025) | 1 PM Headlines | ThanthiTV

x
  • இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு தேர்வான பணியாளர்கள்...
  • திராவிடத்திற்கு எதிரான முருகன் மாநாட்டில்
  • அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றது வெட்கக்கேடானது..
  • பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள், திரைப்படத்துறையினருக்கு த.வெ.க தலைவர் விஜய் நன்றி...
  • சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பைலட் அறைக்குள் புகுந்து தகராறு...
  • இஸ்ரேல் மீதான தண்டனை தொடரும் என ஈரான் தலைவர் கமேனி எச்சரிக்கை...
  • மத்திய கிழக்கு மோதல் தொடர்பாக அமெரிக்கர்களுக்கு உலகளாவிய எச்சரிக்கை...
  • திருத்தணி அருகே சாலை ஓரத்தில் நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது டிப்பர் லாரி மோதி விபத்து...
  • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 21 ஆயிரம் கனஅடியில் இருந்து 14 ஆயிரம் கனஅடியாக சரிவு...
  • தென்காசி மாவட்டம் ஆலடிப்பட்டியில் நகை பாலிஷ் போடுவதாக கூறி நூதன மோசடி...
  • டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சேப்பாக் - திருச்சி அணிகள் பலப்பரீட்சை....
  • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி' படத்தின் புதிய அப்டேட்...

Next Story

மேலும் செய்திகள்