Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (27.10.2022) | 1 PM Headlines | Thanthi TV

x

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (27.10.2022) | 1 PM Headlines | Thanthi டிவி

வரும் 29-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு...

இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் பேட்டி...

தமிழை வளர்க்கத் தவறியதாக தமிழக அரசு ​மீது குற்றச்சாட்டு...

தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் உள்ள கோயில்களின் உள் பிரகாரங்களில் யாகங்கள் நடத்த தடை...

உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு....

தமிழ் மொழி இறை நம்பிக்கையை சார்ந்துள்ளது என்பதற்கு திருக்குறளே சான்று...

தமிழக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு...

கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது...

மாநிலம் கடந்து விசாரிக்க வேண்டும் என்பதால், என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி...

என்ஐஏ-வால் விசாரிக்கப்பட வேண்டிய நபர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைதான் என செந்தில்பாலாஜி பேட்டி...

ராணுவ வீரர் மரணத்திலேயே அரசியல் செய்த கட்சி பாஜக என்றும் விமர்சனம்

நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது...

அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில், தமிழக அரசின் துரித நடவடிக்கை பாராட்டுக்குரியது என விசிக தலைவர் தொல் திருமாவளவன் பேட்டி..

இந்த விவகாரத்தில் பாஜக அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டு...

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் 6 வது நபர் கைது...

கைது செய்யப்பட்டவர் உயிரிழந்த ஜமேசா முபினின் உறவினர் என தகவல்...

தமிழக உளவுத்துறையில் உள்ள குறைபாடுகளை அரசு ஆய்வு செய்ய வேண்டும்..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்



Next Story

மேலும் செய்திகள்