Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (26.01.2023) | 1 PM Headlines | Thanthi TV

x

நாட்டின் 74வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்.....டெல்லியில் தேசியக் கொடி ஏற்றினார், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு....

டெல்லி கடமைப் பாதையில் வீருநடை போட்ட வீரர்கள்.....அணிவகுப்பு மரியாதையை ஏற்றார், குடியரசுத் தலைவர் முர்மு

இந்தியாவின் ராணுவ வலிமையை பறைசாற்றும் அணிவகுப்பு.....கடமைப் பாதையில் அணிவகுத்துச் சென்ற முப்படை வாகனங்கள் .....

குடியரசு தினவிழாவில், மிடுக்குடன் அணிவகுத்துச் சென்ற வீரர்கள்....இசை வாத்தியங்கள் முழங்க அணிவகுப்பு

பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரம், பண்பாட்டை பறைசாற்றும் அலங்கார வாகனங்கள்....17 மாநில வாகனங்களின் கண்கவர் அணிவகுப்பு.....

சங்க காலம் முதல் தற்காலம் வரை பெண்களின் பங்களிப்பை விளக்கும் வகையில் தமிழ்நாடு கலாச்சார ஊர்தி.... அவ்வையார், வேலுநாச்சியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி உருவங்களுடன் தஞ்சை பெரிய கோயிலும் இடம்பெற்றன....


Next Story

மேலும் செய்திகள்