Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23.12.2022) | 1 PM Headlines | Thanthi TV

x

தமிழகத்தில், நாளை மறுநாள் தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விருப்பமில்லை என ஜெயலலிதா தான் மருத்துவர்களிடம் கூறினார்...

ஆறுமுகசாமி ஆணையத்தில், தனது தரப்பு விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக கொடுத்துள்ளதாக சசிகலா விளக்கம்...

அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என சசிகலா வலியுறுத்தல்...

தாம் யார் பக்கமும் இல்லை, பொதுவான நபராக இருப்பதாக விளக்கம்...

அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 'நம்ம ஸ்கூல்' திட்டத்திற்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி மீண்டும் தொடங்கியுள்ளது...

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

நெய்வேலி என்எல்சி அனல்மின் நிலையத்தில் நிகழ்ந்த விபத்தில் ஒருவர் பலியான விவகாரம்...

உயர்மட்ட விசாரணை குழு அமைத்து என்எல்சி நிறுவனம் உத்தரவு...


Next Story

மேலும் செய்திகள்