Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.12.2022) | 1 PM Headlines | Thanthi TV

x

வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது...

வரும் 25, 26ம் தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பு என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டு கண்காணிக்க உத்தரவு...

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு...

"தமிழகத்தில் உறுதியாகும் அனைத்து கொரோனா மாதிரிகளும் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும்..."

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு...

இணையத்தில் உலா வரும் XBB மாறுபாடு குறித்த போலியான தகவல்கள்...

புரளிகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் எச்சரிக்கை...

இந்தியாவில் பரவும் புதிய வகை கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை...

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி இன்று ஆலோசனை...


Next Story

மேலும் செய்திகள்